ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • rattler, பெயர்ச்சொல்.
  1. குடுகுடுப்பையர்
  2. வெற்றுரையாடுபவர்
  3. சரசரவென்று நடப்பவர்
  4. விரைவாக வண்டியாட்டுபவர்
  5. (பே-வ) வாலில் கலகலவென்று ஒலிசெய்யும் முள் வளையங்களுடன் கூடிய அமெரிக்க நச்சுப்பாம்புவகை
  6. செம்மையான அடி
  7. இனத்தின் மிகச் சிறந்த உருமாதிரி


( மொழிகள் )

சான்றுகோள் ---rattler--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +   - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=rattler&oldid=1602382" இலிருந்து மீள்விக்கப்பட்டது