re-entrance
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- re-entrance, பெயர்ச்சொல்.
- மறு நுழைவு
- (சட்) மறித்துடைமைப்பேறு
- மீண்டும் உடைமையாக்கிக் கொள்ளுதல்
- சீடடாட்ட வகையில் தந்திரத்தினால் ஒருவர்ட கை மேலோங்கச் செய்யுஞ் சீட்டு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---re-entrance--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி