realised
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- realised, வினைச்சொல்.
- மெய்க்கண்டுணர்ந்தான், மெய்க்கண்டுணர்ந்தாள், மெய்க்கண்டுணர்ந்தார், மெய்க்கண்டுணர்ந்தார்கள்
- புரிந்துகொண்டான், ...
- உணர்ந்துகொண்டான், ...
- ஈடேற்றிக் கொண்டான், ...
- லாபமீட்டினான், ...
- பெற்றுக் கொண்டான், ...
- எ.கா.
- The objectives of the project were never fully realised.
- He realised that he had left his umbrella on the train.
- Profits from the investment can be realised at any time by selling the shares.
விளக்கம்
தொகு- realise என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---realised--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்