ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • reasonable speed, பெயர்ச்சொல்.
  1. நியாயமான வேகம்

விளக்கம்

தொகு

(சட்டத் துறை): சாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வேக வரம்பை ஒரு ஓட்டுநர் மீறாதிருந்தாலும், மழை, பனிப் பொழிவு, போக்குவரத்து நெரிசல் போன்ற காரணங்கள் இருக்குமானால், அதற்கேற்ப நியாயமான வேகத்தில் ஊர்தியை ஓட்ட வேண்டும். அப்படி நியாயமான வேகத்தில் ஓட்டத் தவறும்பட்சத்தில், அனுமதிக்கப்பட்ட வேகத்தைக் காட்டிலும் குறைவான வேகத்தில் ஊ்ர்தியை ஓட்டியிருந்தாலும், அது சட்டப்படி கவனக் குறைவான செயலாகக் கருதப்பட்டு, அதனால் ஏற்படும் இழப்பிற்கு இழப்பீடு வழங்க நேரிடும்.

தொடர்புடையச் சொற்கள்

தொகு
  1. speed limit
  2. negligent driving


( மொழிகள் )

சான்றுகோள் ---reasonable speed--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=reasonable_speed&oldid=1849131" இலிருந்து மீள்விக்கப்பட்டது