recalcitrant
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பொருள்
- (உ) recalcitrant
- அடங்காத; கீழ்ப்படியாத; சமாளிக்க முடியாத; வேலைசெய்யாத
- கட்டுக்கடங்காத; அதிகாரத்தை எதிர்க்கும்
விளக்கம்
- மருத்துவத்துக்கு ஒத்துழைக்காமல் எதிர்ப்புத் தெரிவித்து முரண்டுபிடிக்கும் நோயாளி.
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ