receivership
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- receivership, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை):
- ஒரு வழக்கில் சொத்துப் பகிர்மானம் குறித்த இறுதி தீர்ப்பு அளிக்கப்படும் வரையில், வழக்கின் ஒரு தரப்பினருடையச் சொத்துகளை நிர்வகிக்க, நீதிமன்றம் ஒருவரை நியமிப்பது.
- ஒரு நிறுவனம் நொடிந்துவிட்டப் பிறகு, அந்நிறுவனத்தினுடைய கடனாளர்களின் நலத்தைக் கருத்தில் கொண்டு, நிறுவனத்தின் சொத்துகளை நிர்வகிக்க நீதிமன்றத்தால் ஒருவர் நியமிக்கப்படுவது.
மேற்கூறியவாறு நியமிக்கப்படுபவர், receiver என்றழைக்கப்படுகிறார்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---receivership--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்