receptaculum
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
receptaculum
- மருத்துவம். ஏனம்; தேக்கம்; தேக்கி, தேக்கப்பை
விளக்கம்
தொகு- முதல் வயிற்றுப்பக்க முதுகெலும்பின் முன்புள்ள மார்பக நிணநீர்க் குழலின் தொடக்கத்திலுள்ள பேரிக்காய் வடிவப் பை இது குடலிலிருந்து சீரணித்த கொழுப்பை ஏற்றுக் கொள்கிறது.
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் receptaculum