receptionist
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
receptionist
- வரவேற்பாளர்; வரவேற்பாளினி, வரவேற்பினி
பயன்பாடு
- கணேஷ் அந்த மூன்று விண்மீன் ஓட்டலின் பிரம்மாண்டமான கான்கிரீட் வாசலில் நுழைந்து , பூதம் போன்ற கதகளி சிற்பங்களையும் தென்னைமர ஓவியத்தையும் சிரியன் கிறிஸ்தவ வரவேற்பினிகளையும் தாண்டி உள்ளே போனான். (நான்காவது கொலை, ஜெயமோகன்)
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் receptionist