reciprocating pump
ஆங்கிலம்
தொகுreciprocating pump
- நிலவியல். ஊடாட்ட எக்கி
- பொறியியல். ஊடாட்ட எக்கி; முன்பின் அசைவு நீர் ஏற்றி; முன்பின் நோக்கு நீர் எக்கி; முன்பின்னசைவு இயந்திரம்
- வேளாண்மை. பரிமாற்று எக்கி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +