recombinant DNA
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- recombinant DNA, பெயர்ச்சொல்.
- மீள்சேர்வு அனடி
- ஒருங்கிணைப்பு டிஎன்ஏ
விளக்கம்
தொகு- இரு வேறுபட்ட உயிரிகளின் மரபணு டிஆக்சிரிபோ நியூக்ளிக் அமிலத்தை (டிஎன்ஏ) வேதியியல் முறையில் ஒருங்கிணைக்கப்பட்ட டிஎன்ஏ இயல்பான மர பணுக்கள். இயல்புமீறிய மரபணுக்கள் ஆகியவற்றின் கட்டமைப்புகளையும் செயற்பணிகளையும் ஆராய்வதற்கு இது பயன்படுகிறது. நடைமுறையில் நோய்க்குறிகளைக் கண்டறிய பயன்படுத்தப்படுகிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---recombinant DNA--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்