பொருள்

recombinant dna

  1. மறுசேர்க்கை ஞிழிகி
  2. ஒருங்கிணைப்பு டிஎன்ஏ
விளக்கம்
  • இரு வேறுபட்ட உயிரிகளின் மரபணு டிஆக்சிரிபோ நியூக்ளிக் அமிலத்தை (டிஎன்ஏ) வேதியியல் முறையில் ஒருங்கிணைக்கப்பட்ட டிஎன்ஏ இயல்பான மர பணுக்கள். இயல்புமீறிய மரபணுக்கள் ஆகியவற்றின் கட்டமைப்புகளையும் செயற்பணிகளையும் ஆராய்வதற்கு இது பயன்படுகிறது. நடைமுறையில் நோய்க்குறிகளைக் கண்டறிய பயன்படுத்தப்படுகிறது.
பயன்பாடு
  1. ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=recombinant_dna&oldid=1911067" இலிருந்து மீள்விக்கப்பட்டது