recombination
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
recombination
- இயற்பியல். மீண்டும் சோதல்; மீளச்சேரல்
- தாவரவியல். மறுசேர்க்கை
- நிலவியல். மீளக் கூடல்
- பொறியியல். மீளக்கூடல்; மீளச்சேரல்
- மரபியல். மீளச்சேர்தல்
- மருத்துவம். மீண்டிணைத்தல்
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் recombination