ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • reconsecrate, வினைச்சொல்.
  1. மீண்டும் புனிதமாக்கு  ; மீண்டும் பிரதிட்டை செய்; மீண்டும் குடமுழுக்கு செய்; மீண்டும் சங்கற்பஞ் செய்; மீண்டும் நேர்ந்து விடு; மீண்டும் குருப்பட்டந் தரி; மீண்டும் மந்திரித்தல்

விளக்கம் தொகு

(வாக்கியப் பயன்பாடு)

  1. நாட்டை இறைவனுக்குள் கொண்டு வந்து மீண்டும் புனிதமாக்க வேண்டும் என்று போப்பாண்டவர் தெரிவித்தார். (reconsecrate our nation to God, Pope said)
"https://ta.wiktionary.org/w/index.php?title=reconsecrate&oldid=1892469" இலிருந்து மீள்விக்கப்பட்டது