reconveyance
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- reconveyance, பெயர்ச்சொல்.
- சொத்துரிமையைத் திருப்பியளித்தல்
விளக்கம்
தொகு(சட்டத் துறை): சொத்தினை அடமானம் வைத்து கடன் பெற்றவர், முழுக் கடனையும் திருப்பிச் செலுத்தியவுடன், கடனளித்தவர், கடனுறுதிப் பத்திரத்தைத் திருப்பிப் பெற்றுக் கொண்டு, சொத்தின் உரிமையை மீண்டும் கடன் பெற்றவரின் பெயரில் எழுதி வைத்தல்.
தொடர்புடையச் சொற்கள்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---reconveyance--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்