recovery room
ஆங்கிலம்
தொகுrecovery room
- மருத்துவம். மயக்க மீளறை
விளக்கம்
தொகு- அறுவை மருத்துவம் செய்யப்பட்ட நோயாளிகள் மயக்கம் தெளிந்து எழாத நிலையில், வார்டுக்கு கொண்டு செல்லப்படுமுன் மயக்கம் தெளிய கவனிப்பு தருவதற்கான அறுவை அரங்கத்துக்கு அருகிலுள்ள அறை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +