rectified spirit
ஆங்கிலம்
தொகுrectified spirit
- தெளிவித்த சாராவி
- இயற்பியல். சீராக்கிய மதுசாரம்
- வேதியியல். குறைநீக்கப்பட்ட சாராயம்; தூய்தாக்கியமதுசாரம்; வடித்துப் பிரித்த ஸ்பிரிட்; வடித்துப்பிரித்த சாராயம்
- வேளாண்மை. சுத்திசெய்த சாராயம்; தூய்தாக்கிய மதுசாரம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +