recursion
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- recursion, பெயர்ச்சொல்.
- மறுசுழற்சி
- தானழைப்பு (கணினி அறிவியல்)
விளக்கம்
தொகு- (கணினி அறிவியல்) ஒரு செயற்கூறு (function) செயலாற்றும் போது தன்னைத்தானே அழைத்துக் கொள்வதைத் தானழைப்பு என்று கூறலாம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---recursion--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்