ஆங்கிலம்

தொகு
பலுக்கல்

redemption

பொருள்
 • அடைமான / அடகு மீட்டல்; கழுவாய்; மீட்பு
 • இழிநிலையிலிருந்து மீண்டு நன்னிலை அடைதல், உய்வு
 • பொருளியல். (கடன்) மீட்பு
 • (கிறித்தவ வழக்கில்) பாவத்திலிருந்து விடுதலை பெறல், ஈடேற்றம்

ஆங்கிலம்

 • rescue
 • salvation
 • recovery
பயன்பாடு
 • நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு வேலை மும்முரமாக நடந்தது.
 • நகைகளை மீட்ட பிறகு வீடு திரும்பினோம்.
 • "இயேசு ஆண்டவர்" என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள் (உரோமையர் 10:9)திருவிவிலியம்

உசாத்துணை

தொகு
 • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் redemption
( மொழிகள் )

ஆதாரங்கள் ---redemption--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=redemption&oldid=1996302" இலிருந்து மீள்விக்கப்பட்டது