reduced
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- reduced, வினைச்சொல்.
- குறைத்தான், குறைத்தாள், குறைத்தார், குறைத்தார்கள், குறைத்தது, குறைக்கப்பட்டது.
- எ.கா. Her food intake is reduced owing to her illness.
- reduced, உரிச்சொல்.
- குறைவாக்கப்பட்ட, சிறிதாக்கப்பட்ட
- விலைக் குறைக்கப்பட்ட
- திடமாக்கப்பட்ட
- எ.கா. Chicken served with a reduced red wine sauce.
விளக்கம்
தொகு- reduce என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---reduced--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்