reef (பெ)

reef (கடலடிப்பாறை)
பொருள்


  • ஆழம் அதிகமில்லாத கடலடிப் பாறை. பவழப்பாறை (coral reef) என்பது பரவலாக அறியப்படும் கடலடிப்பாறைகளுள் (reef) ஒருவகை.
"https://ta.wiktionary.org/w/index.php?title=reef&oldid=1603199" இலிருந்து மீள்விக்கப்பட்டது