ஆங்கிலம்

தொகு
பலுக்கல்

refine

  • செப்பனிட்ட / சுத்தம் செய்யப்பட்ட / சீர்திருந்திய; செப்பம் செய்யப்பட்ட; துப்புரவாக்கப்பட்ட; பண்பட்ட
  • தூய்மையாக்கு; தூய்மைப்படுத்து; செம்மைப் படுத்து
  • சுத்திசெய்; புடமிடு; சுத்திகரி
  • மேலும் விவரி (Computing)

சொல்வளம்

தொகு

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் refine
"https://ta.wiktionary.org/w/index.php?title=refine&oldid=1987891" இலிருந்து மீள்விக்கப்பட்டது