ஆங்கிலம் தொகு

பலுக்கல்

refining

  • இயற்பியல். தூய்மிப்பு
  • பொறியியல். தூயதாக்கல்; தூய்மித்தல் தூய்மைப்படுத்தல்; தூய்மையாக்கம்; தூய்மையாக்குதல்
  • மாழையியல். சுத்திகரித்தல்

விளக்கம் தொகு

  • ஒரு பொருளிலிருந்து மாசுகளை நீக்கல்
  • (உலோக பிரிப்பு) கலவையிலிருந்து ஒரு பொருளைப் பிரித்தல்

உசாத்துணை தொகு

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் refining
"https://ta.wiktionary.org/w/index.php?title=refining&oldid=1603269" இலிருந்து மீள்விக்கப்பட்டது