reflex
ஆங்கிலம்
தொகுபலுக்கல்
தொகுஉரிச்சொல்
தொகுreflex
பொருள்
தொகு- திருப்புகிற
- பின் வளைந்த
- ஆர்வமில்லாத
- நிர்பந்தமான (தானாக முன் வர மனமிராத)
- இமைப்பு
விளக்கம்
தொகு- உயிரியல் - இது தூண்டலுக்கேற்ற துலங்கல் உண்டாகும் வினை. பொதுவாக, மூளையின் தலையீடு இல்லாமல் நடைபெறுவது. எடுத்துக்காட்டு: உமிழ்நீர் சுரத்தல், கண்ணிமைத்தல்.
தொடர்புடையச் சொற்கள்
தொகுமூல ஆவணம்
தொகு- 19க்கும் மேற்பட்ட இணைய ஆங்கில அகராதிகளிலிருந்துonelook தளப்பக்கம்
- pals e-dictionary 2.0