பொ௫ள் தொகு

  1. புதுப்பிப்புச்சுழற்சி

விளக்கம் தொகு

  1. இயங்குநிலை குறிப்பின்றி அணுகு நினைவகச் (DRAM) சில்லுகளில் 1 என்னும் இருமத் தரவு பதியப்பட்டுள்ள நினைவக இருப்பிடங்களில் சேமிக்கப்பட்டுள்ள மின்னூட்டம் இழக்கப்படாமல் தக்கவைக்க அதனை அவ்வப்போது புதுப்பிக்க வேண்டும். நினைவகக் கட்டுப்படுத்தி மின்சுற்று, இதற்கான மின்துடிப்பைக் குறிப்பிட்டகால இடைவெளியில் வழங்குகிறது. ஒவ்வொரு மின்துடிப்பும் ஒரு புதுப்பிப்புச் சுழற்சி ஆகும். இத் தகைய புதுப்பித்தல் இல்லையெனில் இயங்குநிலைக் குறை கடத்தி ரேம்கள் தன்னிடமுள்ள தரவுவை இழந்துவிடுகின்றன, கம்ப்யூட்டர் இயக்கத்தை நிறுத்தும்போதும், மின்சாரம் துண்டிக்கப்படும்போதும் பதியப்பட்ட தரவு இழக்கப்படுவதைப் போல.

உசாத்துணை தொகு

  1. விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=refresh_cycle&oldid=1909840" இலிருந்து மீள்விக்கப்பட்டது