refresh one's memory
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- refresh one's memory, வினைச்சொல்.
(சட்டத் துறை): விசாரணையின் பொழுது, முன்பு தான் கண்டக் காட்சி, அல்லது அளித்த வாக்கியம் நினைவிலில்லை என ஒரு சாட்சி கூறும்பொழுது, ஆவணங்களையும், முன்னர் அளிக்கப்பட்ட சாட்சியங்களையும் பயன்படுத்தி, அவரது நினைவினைத் தூண்டுவது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---refresh one's memory--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்