refrigeration
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
refrigeration
- இயற்பியல். குளிரேற்றல்
- நிலவியல். உறைபதனப்படுத்தல்; குளிரூட்டல்; குளிர்படுத்தல்
- பொறியியல். குளிர் பதனம்
- மருத்துவம். குளிர்ப்பதனம்
- மீன்வளம். குளிர்ப்பதனம்
- வேதியியல். குளிரேற்றல்; குளிர்படுத்தல்; குளிர்வூட்டல்
- வேளாண்மை. குளிரேற்றல்
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் refrigeration