ஆங்கிலம் தொகு

பலுக்கல் தொகு

வினைச்சொல் தொகு

refuse

  1. பெற்றுக் கொள்ள மறு: to refuse an award.
  2. கொடுக்க மறு: to refuse permission.
  3. ஒன்றை செய்யாமல் இருப்பது குறித்த உறுதியை தெரிவி: to refuse to discuss the question.
  4. அடிபணிய மறு.

பெயர்ச்சொல் தொகு

refuse

  1. பயனற்ற பொருள், குப்பை.

உரிச்சொல் தொகு

refuse

  1. பயனற்ற: refuse matter.
"https://ta.wiktionary.org/w/index.php?title=refuse&oldid=1603393" இலிருந்து மீள்விக்கப்பட்டது