regeneration
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
regeneration
- இயற்பியல். மீளவுண்டாக்கல்
- உளவியல். மறுபிறப்பு
- தாவரவியல். புதுப்பித்தல்
- பொறியியல். இழப்பு மீட்பு; மறுஉருவாக்கம்; மீளவுண்டாக்கல்; மீளாக்கம்
- மரபியல். புத்துயிர்ப்பு
- மருத்துவம். புத்தமைபு; புத்துயிர்ப்பு; மறுசெனிப்பு; மீளமைப்பு
- மீன்வளம். மறுவளர்ச்சி (எ.டு) நண்டின் கால் துண்டிக்கப்பட்டால் அது தானாக மீண்டும் வளர்ந்து கொள்ளல்
- விலங்கியல். இழப்பு மீட்டல்; புத்துயிர்ப்பு; மறுவளர்ச்சி
விளக்கம்
தொகுஉடலிலிருந்து இழக்கப்பட்ட அல்லது சேதமுற்ற பகுதியைத் திரும்ப உருவாக்கிக் கொள்ளுதல். எ.கா. நட்சத்திர மீன் மற்றும் பிளனேரியா
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் regeneration