registration statement
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- registration statement, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): பதிவறிக்கை
விளக்கம்
தொகுஅமெரிக்க நாட்டு நிறுவனம், ஒன்றிற்கும் மேற்பட்ட மாகாணங்களில் தனது பங்குகளை விளம்பரப்படுத்தி விற்கும் முன், அந்நாட்டுப் பங்குச் சந்தையை நெறிபடுத்தும் ஆணையத்திடம் ஒப்புதல் பெற அளிக்க வேண்டிய விளக்கமான அறிக்கை.
தொடர்புடையச் சொற்கள்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---registration statement--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்