registry of deeds
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- registry of deeds, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): ஆவணப் பதிவகம்
விளக்கம்
தொகுஅசையாச் சொத்துகளின் ஆவணப் பத்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அரசுப் பதிவகம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---registry of deeds--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்