relic
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
relic
- மிகுந்திருப்பது
- (கிறித்தவ வழக்கில்) இறந்துபோன புனிதர்களின் எலும்புத் துண்டு போன்ற உடல்பகுதிகள் அல்லது உடலில் தொடப்பட்ட துணி. திருப்பண்டம். அர்ச்சியசிஷ்ட பண்டம்
விளக்கம்
- திருப்பண்டம் சில சிறப்பு நாட்களில் மக்களின் பார்வைக்காகவும் வணக்கத்திற்காகவும் வைக்கப்படுவதுண்டு.
- (பவுத்தம்): கவுதம புத்தரின் பல் திருப்பொருளாகக் கண்டி நகரில் காக்கப்படுகிறது.
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் relic