remembered
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- remembered, வினைச்சொல்.
- நினைவுகூர்ந்தான், நினைவுகூர்ந்தாள், நினைவுகூர்ந்தார், நினைவுகூர்ந்தார்கள், நினைவுகூர்ந்தது, நினைவுகூரப்பட்டது.
- எ.கா. He remembered his childhood days when he met his old friend.
விளக்கம்
தொகு- remember என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---remembered--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்