remise
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- remise, வினைச்சொல்.
- விட்டுக் கொடுத்தல்
விளக்கம்
தொகு(சட்டத் துறை): அசையாச் சொத்தில் முழு உரிமை இல்லாவிட்டாலும், தனக்கிருக்கும் பங்கின் உரிமையை மற்றொருவருக்கு விட்டுக் கொடுத்தல்.
தொடர்புடையச் சொற்கள்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---remise--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்