ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • remittitur, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை):

  1. வாதி கோரியத் தொகையைக் காட்டிலும் நடுவர்க் குழு தீர்ப்பில் அளித்திருக்கும் தொகை கூடுதலாக இருக்கும்பட்சத்தில், அத்தொகையைக் குறைத்து நீதிபதி அளிக்கும் தீர்ப்பு.
  2. ஒரு வழக்கு மறுவிசாரணைக்கு முறையீட்டு நீதிமன்றத்தால் திருப்பி அனுப்பப் படுவது.


( மொழிகள் )

சான்றுகோள் ---remittitur--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=remittitur&oldid=1603803" இலிருந்து மீள்விக்கப்பட்டது