remote control
ஆங்கிலம்
தொகு- கைக்கோள்; கைப்பொறி
- தொலை இயக்கி; தொலைவியக்கி; தொலைவியக்கி; தொலைதூர இயக்கி
- சேய்மைக் கட்டுப்பாடு; சேய்மையாளுகை; சேய்மைப்பொறி; சேய்மை இயக்கி
- ஏவி; கைவிசை; சேணி[1]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +