ஆங்கிலம்

தொகு

remote sensing

  1. தொலை உணர்வு; தொலை உணர்வு அறிதல்
  2. தொலையுணர்தல்

விளக்கம்

தொகு
  1. புவியின் மேற்பரப்பில் காணப்படும் தகவல்களை வானூர்தி மற்றும் செயற்கைக் கோள்களில் பொருத்தப்பட்டுள்ள உணர்விகள் மூலம் திரட்டி பகுப்பாய்வு செய்யும் அறிவியல் பிரிவு தொலை நுண்ணுணர்வு என அழைக்கப்படுகிறது.

{ஆதாரம்} --->

  1. விக்கிப்பீடியா




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=remote_sensing&oldid=1898658" இலிருந்து மீள்விக்கப்பட்டது