reported
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- reported, வினைச்சொல்.
- அறிவித்தான், அறிவித்தாள், அறிவித்தார், அறிவித்தார்கள், அறிவித்தது, அறிவிக்கப்பட்டது.
- தெரிவித்தான், ...
- அறிக்கையளித்தான், ...
- புகாரளித்தான், ...
- விளக்கிக் கூறினான், ...
- எ.கா. The train theft was reported to the railway police.
- reported, உரிச்சொல்.
- தெரிவிக்கப்பட்ட, அறிவிக்கப்பட்ட, புகாரளிக்கப்பட்ட
- எ.கா. The police found that the reported theft was a hoax.
விளக்கம்
தொகு- report என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---reported--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்