ஆங்கிலம்

தொகு

பலுக்கல்

தொகு

வினைச்சொல்

தொகு

reprieve

  1. தற்காலிகமாக, தண்டனையை நிறுத்தி வை.
  2. எந்தவிதத் தீமையில் இருந்து தற்காலிகமாக விடுபட்டு இரு.

பெயர்ச்சொல்

தொகு

reprieve

  1. தற்காலிக தண்டனை நிறுத்தம்.
  2. தற்காலிகத் தீர்வு அல்லது ஓய்வு

பயன்பாடு

தொகு

கடனைத் திருப்பித் தர ஆறு மாத அவகாசம்/தவணை கொடுங்கள் (give six-month reprieve from paying debts)

"https://ta.wiktionary.org/w/index.php?title=reprieve&oldid=1604044" இலிருந்து மீள்விக்கப்பட்டது