request for discussion
request for discussion
பொருள்
தொகு- விவாதத்துக்கான கோரிக்கை
விளக்கம்
தொகு- ஒரு குறிப்பிட்ட முடிவை எடுக்கும் முன்பாக அதற்குரிய விவாதத்துக்கு முறைப்படியான பரிந்துரையை முன்வைப்பது. குறிப்பாக யூஸ்நெட் படிநிலையில் ஒரு புதிய செய்திக் குழுவைச் சேர்க்கலாமா என்பது குறித்து விவாதிக்க வைக்கப்படும் கோரிக்கை. இதுவே முதற்கட்ட நடவடிக்கை. இறுதியில் ஒட்டெடுப்பு நடத்தி முடிவெடுக்கப்படும்.