ஆங்.| பெ.| n.

  • ஆராய்ச்சியும் வளர்ச்சியும்; ஆராய்ச்சியும் விருத்தியும்; ஆய்வு மற்றும் உருவாக்கம்; ஆய்வும் வளர்த்தெடுப்பும்
  • ஆராய்ச்சியும் மேம்பாடும்; ஆய்வும் முன்னேற்றமும்;
  • ஆராய்ச்சி செய்வதையும், ஒரு புதிய கருவியையோ, பயன்கருத்தையோ, பயன்பொருளையோ முறைப்படி ஆய்வுசெய்து வளர்த்தெடுப்பதையும் குறிக்கும் தொடர். ; R and D () R & Dஎன்று சுருக்கமாகக் குறிப்பிடுவர்.
Cycle of research and development
பலுக்கல்



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=research_and_development&oldid=1994090" இலிருந்து மீள்விக்கப்பட்டது