ஆங்கிலம்

தொகு
பலுக்கல்

resettlement

  • மீள்குடியேற்றம்; மறுகுடிபுகுதல்; மறுகுடியேற்றம்; மறுபடி குடியமர்வு
  • நிலத்தீர்வை மறு விதிப்பு; மறு குணியேற்றம்
பயன்பாடு
  • இன்னும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள்,​​ சிங்கள அரசால் அமைக்கப்பட்டுள்ள முள்வேலி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த பலரை மீள்குடியேற்றம் என்கிற பெயரில் அவர்களின் உறவினர்களின் வீட்டுக்குச் செல்லும்படி நிர்பந்தப்படுத்தி வெளியேற்றியுள்ளனர். மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளில் யுத்தம் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் முழுமையாகச் சரி செய்யப்படவில்லை. (சென்று வந்தேன்...​ நொந்து வந்தேன்..., தினமணி, 26 மே 2010)

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் resettlement
"https://ta.wiktionary.org/w/index.php?title=resettlement&oldid=1987005" இலிருந்து மீள்விக்கப்பட்டது