ஆங்கிலம்

தொகு
பலுக்கல்

resistance

  • எதிர்ப்பு; எதிர்ப்புத்தன்மை; தடுப்பாற்றல்; தடை
  • இயற்பியல். தடை; மின்தடை
  • கணிதம். தடை
  • கால்நடையியல். எதிர்ப்புத்திறன்; நோய் எதிர்ப்புச் சக்தி
  • தடைய அறிவியல். எதிர்ப்பு; தடை
  • தாவரவியல். தடுப்புத் திறன்
  • நிலவியல். தடை
  • பொறியியல். எதிர்ப்பு; தடை; மின் தடை; மின்தடை
  • மருத்துவம். எதிர்ப்பாற்றல்; தடை
  • வேதியியல். தடை
  • வேளாண்மை. நாய் எதிர்ப்புத்திறன்; மின்தடை எதிர்ப்பாற்றல்
  • போரியல். எருமை

விளக்கம்

தொகு
  • ஒரு பொருளின் வழியாக மின்னோட்டம் செல்லும் போது அம்மின்னோட்டத்திற்கு பொருள் தரும் எதிர்ப்பு மிந்தடை எனப்படுகிறது. மிந்தடை ஓம் என்ற அலகால் குறிக்கப்படுகிறது

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் resistance
"https://ta.wiktionary.org/w/index.php?title=resistance&oldid=1641840" இலிருந்து மீள்விக்கப்பட்டது