resolving power
ஆங்கிலம்
தொகுresolving power
- இயற்பியல். பகு திறன்; பிரிதிறன்; பிரிவலு
- பொறியியல். பகுதிறன்
- மருத்துவம். பிரிதிறன்
- விலங்கியல். பிரி திறன்
விளக்கம்
தொகு- அருகிலுள்ள பொருள்களின் தனித்தனி உருக்ககளைத் தோற்றுவிக்கும் ஒளிக்கருவியின் திறமையளவு.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +