restatement of the law
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- restatement of the law, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): 1930-களிலிருந்து அமெரிக்க சட்ட நிறுவனத்தின் ஆதரவில், புகழ் வாய்ந்த சட்ட வல்லுநர்கள், பல சட்டத் தலைப்புகளின் கீழ் எழுதி, இற்றைப்படுத்தும் அடிப்படைச் சட்ட விளக்கங்கள்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---restatement of the law--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்