ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • restored, வினைச்சொல்.
  1. மீட்டெடுத்தான், மீட்டெடுத்தாள், மீட்டெடுத்தார், மீட்டெடுத்தார்கள், மீட்டெடுத்தது, மீட்டெடுக்கப்பட்டது.
  2. நலமாக்கினான், ...
  3. பழுதுபார்த்தான், ...
  • எ.கா. The engineer had restored the corrupted file in the computer.
  • restored, உரிச்சொல்.
  1. மீட்டெடுக்கப்பட்ட
  2. நலமடைந்த
  3. பழுதுபார்க்கப்பட்ட
  • எ.கா. The restored building would fetch more price.

விளக்கம்

தொகு
  • restore என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---restored--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=restored&oldid=1517041" இலிருந்து மீள்விக்கப்பட்டது