ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • restraining order, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): தடையாணை

விளக்கம்

தொகு

தாவாவிற்கு உட்பட்டிருக்கும் இரு தரப்பையும் விசாரிக்கும் வரை, தற்போது நிலவும் நிலைமையை மாற்றாமல் தொடர, நீதிமன்றம் பிறப்பிக்கும் தற்காலிக தடையாணை

ஒத்தச்சொல்

தொகு
  1. temporary restraining order

தொடர்புடையச் சொற்கள்

தொகு
  1. injunction
  2. temporary injunction
  3. permanent injunction
  4. stay order
  5. interim stay order


( மொழிகள் )

சான்றுகோள் ---restraining order--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=restraining_order&oldid=1849150" இலிருந்து மீள்விக்கப்பட்டது