ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • resulting trust, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): விளைந்த அறக்கட்டளை

விளக்கம் தொகு

சந்தர்ப்ப சூழ்நிலையால், முதலாமவர், இரண்டாமவருடையச் சொத்திற்கு உரிமையாளராக இருப்பதாக நீதிமன்றம் கருதினால், இரண்டாமவரே சரியான உரிமையாளர் எனவும், சம்பந்தப்பட்டச் சொத்து, சூழ்நிலையால் விளைந்த அறக்கட்டளையென்பதால், அவ்வறக்கட்டளைக்கு முதலாமவர், அறங்காவளராகச் செயல்பட்டிருக்கிறார் என நீதிமன்றம் முடிவு செய்யும்.

தொடர்புடையச் சொற்கள் தொகு

  1. trust
  2. constructive trust
  3. implied contract


( மொழிகள் )

சான்றுகோள் ---resulting trust--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=resulting_trust&oldid=1849155" இலிருந்து மீள்விக்கப்பட்டது