resuscitation
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
resuscitation
- மருத்துவம். இதய இயக்கமீட்பு; இதய இயக்கல்; பிழைப்பூட்டல்; மீளவுயிர்ப்பித்தல்; மூச்சு முடுக்கி
- அவசர சிகிச்சை ஊர்தியில் மீட்டெடுத்தல்
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் resuscitation