ஆங்கிலம்

தொகு
 
retina:
பலுக்கல்

retina - ஒளிமின் மாற்றி

  • இயற்பியல். விழித்திரை
  • கால்நடையியல். விழித்திரை
  • பொறியியல். விழித்திரை
  • மருத்துவம். ரெட்டினா; விழித்திரை
  • விலங்கியல். விழித்திரை

விளக்கம்

தொகு
  • விழியின் மூன்று திரைகளில் ஒன்று. உணர் கண்ணறைகள் கொண்டது. உரு உண்டாகும் நரம்புத்திரை.

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் retina
"https://ta.wiktionary.org/w/index.php?title=retina&oldid=1604529" இலிருந்து மீள்விக்கப்பட்டது