returning
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- returning, பெயர்ச்சொல்.
- ஒருவர் திரும்பி வரும் செயல்
- எ.கா. His returning from U.S. was not liked by his parents.
- returning, வினைச்சொல்.
- திரும்பி வருகிறான், திரும்பி வருகிறாள், திரும்பி வருகிறார், திரும்பி வருகிறார்கள், திரும்பி வருகிறது.
- திருப்பியளிக்கிறான், ...
- எ.கா.
- She is always returning home very late.
- Returning the cheque, he said, "no thanks".
விளக்கம்
தொகு- return என்பதன் நிகழ்கால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---returning--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்